தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
06 நவ 2026 to 12 நவ 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (06.11.2026 - 12.11.2026 )
கடகம்: தில்லை நடராஜரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.
புனர்பூசம் 4: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பண வரவு அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பும், பதவியும் தேடி வரும். எதிர்ப்பு போட்டி விலகும். ஆரோக்கியம் சீராகும்.
 
பூசம்: எடுக்கும் வேலை வெற்றியாகும். புதிய வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர் ஆதரவு கிடைக்கும். வி.ஐ.பி.,கள் ஆதரவால் செல்வாக்கு உயரும். பொருட்கள் வாங்குவீர்.
 
ஆயில்யம்: சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இழுபறியான வேலைகள் முடியும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us