தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மிதுனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

வார ராசி பலன் : மிதுனம்
02 அக் 2026 to 08 அக் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (2.10.2026 - 8.10.2026)

மிதுனம்: வீரராகவப் பெருமாளை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
மிருகசீரிடம் 3,4: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் நீச்சம் அடைந்திருப்பதால் எதிர்ப்பு பகை என்பதெல்லாம் நீங்கும். உடல்நிலை சீராகும். தைரியத்துடன் செயல்படுவீர். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும்.

திருவாதிரை: பாக்ய ராகு, சகாய கேதுவால் எடுக்கும் வேலை வெற்றியாகும். பணியாளர் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். வருமானம் அதிகரிக்கும்.

புனர்பூசம் 1,2,3: உச்ச குருவால் செல்வாக்கு உயரும். எடுத்த வேலை வெற்றியாகும். குடும்பத்தில் நன்மையான நிலை இருக்கும். வரவேண்டிய பணம் வரும். உடல் நிலை சீராகும். வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us