வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
13 நவ 2026 to 19 நவ 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (13.11.2026 - 19.11.2026)
மிதுனம்: நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: உங்கள் லாபாதிபதி செவ்வாய் நீச்சம் அடைந்திருப்பதால் வரவிற்கு மீறிய செலவு ஏற்படும். எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். உதவி கேட்டு எங்கு போனாலும் ஏதாகிலும் ஒரு காரணத்தை சொல்லி அனுப்பி வைப்பார்கள் என்பதால் நிதானமாக செயல்படுவது அவசியம். பண விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. முடிந்தவரை குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும், அனுசரித்துச் செல்வதும் நன்மையளிக்கும். ஞாயிற்றுக்கிழமை அனைத்திலும் நிதானம் தேவை.
திருவாதிரை: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் கேது, அஷ்டம ஸ்தானத்தில் ராகு என்ற சஞ்சார நிலை இதுவரை நீங்கள் சென்ற முன்னேற்றப் பாதையில் தடைகளை உண்டாக்கும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைகளின் வழியே பிரச்சனைகள் அதிகரிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் அவர்களுடைய ஆலோசனைகளை ஏற்பதும் நன்மையளிக்கும். திங்கள்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும்.
புனர்பூசம் 1,2,3: சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் 7, 9, 11 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். நட்பு வட்டம் விரிவடையும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். செவ்வாய்க்கிழமை செயல்களில் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 15.11.2026 அதிகாலை 2:18 மணி - 17.11.2026 மதியம் 1:03 மணி