வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
11 செப் 2026 to 17 செப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 11.9.2026 - 17.9.2026 )
மீனம்:ஆபத் சகாயேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: உங்கள் வாழ்வு வளமாகும். இதுவரை சந்தித்து வந்த சோதனைகளும் வேதனைகளும் விலகும். செல்வாக்கு உயரும். பொன் பொருள் புகழ் சேரும். சிலருக்கு சொந்த இடம் வீடு என்ற கனவு நனவாகும். திங்கள் கிழமை திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
உத்திரட்டாதி: உடல்நிலையும் மன நிலையும் சீராகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் தொழில் வளர்ச்சி பெறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திங்கள் செவ்வாயில் எதையும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
ரேவதி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் எடுக்கும் வேலையில் உறுதியாக இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். செவ்வாய் புதனில் உங்கள் செயல்களில் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 14.9.2026 அதிகாலை 3:39 மணி - 16.9.2026 மதியம் 1:05 மணி வார ராசி பலன் : மீனம்
11 செப் 2026 to 17 செப் 2026

வார பலன் ( 11.9.2026 - 17.9.2026 )
மீனம்:ஆபத் சகாயேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: உங்கள் வாழ்வு வளமாகும். இதுவரை சந்தித்து வந்த சோதனைகளும் வேதனைகளும் விலகும். செல்வாக்கு உயரும். பொன் பொருள் புகழ் சேரும். சிலருக்கு சொந்த இடம் வீடு என்ற கனவு நனவாகும். திங்கள் கிழமை திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
உத்திரட்டாதி: உடல்நிலையும் மன நிலையும் சீராகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் தொழில் வளர்ச்சி பெறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திங்கள் செவ்வாயில் எதையும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
ரேவதி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் எடுக்கும் வேலையில் உறுதியாக இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். செவ்வாய் புதனில் உங்கள் செயல்களில் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 14.9.2026 அதிகாலை 3:39 மணி - 16.9.2026 மதியம் 1:05 மணி 