வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
18 செப் 2026 to 24 செப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (18.9.2026 - 24.9.2026)
மீனம்: தட்சிணாமூர்த்தியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 4: செல்வாக்கு அந்தஸ்து உயரும். எடுத்த வேலை வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பூர்வீக பிரச்னையில் சுமூக நிலை உண்டாகும்.
உத்திரட்டாதி: சனியை குரு பார்ப்பதால் உடல்நிலை சீராகும். மனக் குழப்பம் விலகும். உங்களுக்கிருந்த பயம் போகும். சங்கடம் விலகும். தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.
ரேவதி: இழுபறி வேலை முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். வழக்கு. வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். சூரியனால் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.