வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
09 ஜன 2026 to 15 ஜன 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 9.1.2026 - 15.1.2026 )
தனுசு: பார்த்தசாரதியை வழிபட்டு வர வாழ்க்கை வளமாகும்.
மூலம்: பாக்ய ஸ்தான கேதுவால் பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழிலில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூராடம்: லாபாதிபதி சுக்கிரன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் பண வரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். எடுத்த வேலை நடக்கும். சகோதரர்கள் ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் 1: பாக்யாதிபதி சூரியன் ராசிக்குள் சஞ்சரிப்பதுடன் சனி, ராகு, சுக்கிரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் நீண்டநாள் கனவு நனவாகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் லாபமடையும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.