வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
11 செப் 2026 to 17 செப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 11.9.2026 - 17.9.2026 )
தனுசு: நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை வழிபட சங்கடம் விலகும். வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: எடுத்த வேலை வெற்றியாகும். வியாபாரம் தொழில் லாபம் தரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் தோன்றிய பிரச்னை விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.
பூராடம்: சுக்கிரன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். கையில் பணம் புரளும். குடும்பத்தில் நவீன பொருள் சேரும். தம்பதிக்குள் இணக்கம் இருக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.