தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
25 செப் 2026 to 01 அக் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

  வார பலன் (25.9.2026 - 1.10.2026)

தனுசு: அமிர்தகடேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: கேதுவால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோர். ஆதரவு கிடைக்கும். வீண் செலவும் அலைச்சலும் குறையும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடல்நிலை சீராகும்.

பூராடம்: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். பொன் பொருள் சேரும். தம்பதிக்குள் ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் நவீன பொருட்கள் சேரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வருமானம் உயரும்

உத்திராடம் 1: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய பிரச்னை முடியும். பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us