தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
11 செப் 2026 to 17 செப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 11.9.2026 - 17.9.2026 )

மேஷம்: அதிகாலையில் சூரியனை வழிபட எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
அசுவினி: பூர்வ புண்ணியாதிபதி பலம் அடைவதால் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். மனக்குழப்பமும் குடும்பபிரச்னைகளும் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். செல்வாக்கு வெளிப்படும். புதன் வியாழனில் அனைத்திலும் நிதானம் தேவை.

பரணி: ராகுவும் சுக்கிரனும் உங்கள் ஆசைகளை அதிகரிப்பார்கள். உங்கள் மகிழ்ச்சிக்காக செலவுகள் செய்வீர்கள். சிலர் மந்திரித்து விட்ட கோழி போலவும் மாறுவீர். முக்கியமான வேலைகளிலும் கவனம் செலுத்த முடியாமல் சங்கடத்திற்கு ஆளாவீர். வியாழக்கிழமை உங்கள் வேலைகளில் நிதானம் தேவை.

கார்த்திகை 1ம் பாதம்:  வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தடைபட்ட வேலை நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 16.9.2026 மதியம் 1:06 மணி - 19.9.2026 அதிகாலை 12:20 மணி.........

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us