வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
19 டிச 2025 to 25 டிச 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 19.12.2025 - 25.12.2025 )
கும்பம்: சர்பேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.
அவிட்டம் 3,4: செய்து வரும் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வேலைத்தேடி வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
சதயம்: சரியாக திட்டம் தீட்டி செயல்படுவீர். எடுத்த வேலைகளில் வெற்றியும் லாபமும் உண்டாகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.
பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் போட்டி எதிர்ப்பு என்றிருந்த நிலைமாறும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வயதானவர்கள் நோய் நொடியால் அவதிப்பட்டு வந்த நிலை மாறும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு பணம் வரும்.