வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
02 அக் 2026 to 08 அக் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (2.10.2026 - 8.10.2026)
கும்பம்: அகோரமூர்த்தியை வழிபட சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: செவ்வாய் நீச்சம் அடைவதால் மனக்குழப்பம் விலகும். பிள்ளை உங்கள் மனம் அறிந்து நடந்து கொள்வர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சச்சரவு முடிவிற்கு வரும். ஆரோக்கியம் சீராகும்.
சதயம்: பாக்கிய சுக்கிரனால் வருமானம் அதிகரிக்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை இருக்கும்.
பூரட்டாதி 1,2,3: குரு பார்வைகளால் வியாபாரம் தொழில் லாபம் தரும். வீண் செலவு குறையும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். அரசுவழி வேலைகளில் நிதானம் தேவை.