தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
06 நவ 2026 to 12 நவ 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (06.11.2026 - 12.11.2026 )
கும்பம்: நவக்கிரகத்தில் உள்ள குருவை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.
அவிட்டம் 3,4: எடுக்கும் முயற்சிகளில் தடை ஏற்படும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாகவும் இருக்கும். வேலைபளு கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு உடல்நிலையில் சங்கடம் ஏற்படும்.
 
சதயம்: செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரிகளுக்கு வருமானம் உயரும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய நிலை உங்களுக்கு உண்டாகும். பணம் வரும்.
 
பூரட்டாதி 1,2,3: இழுபறி வேலை முடியும். சிலர் சுய தொழில் தொடங்குவீர். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். கையில் பணம் புரளும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சந்திராஷ்டமம்: 5.11.2026 மதியம் 12:13 மணி –
- 7.11.2026 மாலை 6:40 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us