வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
18 செப் 2026 to 24 செப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (18.9.2026 - 24.9.2026)
ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: சங்கடம் விலகும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படும் வேலைகளில் வெற்றி உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உடல்நிலையில் சங்கடம் தோன்றி மறையும். சனிக்கிழமை அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
ரோகிணி: சுக்கிரனும், ராகுவும் தொழிலில் அக்கறை செலுத்த வைப்பார். சிலருக்கு மனத்தில் சங்கடம் ஏற்படும். சிலர் அவதுாறுக்கு ஆட்படலாம். ஞாயிறு அன்று அமைதி காப்பது அவசியம்.குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர்.
மிருகசீரிடம் 1,2: ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குரு மங்கள யோகம் உண்டாகும். நேற்றைய முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கையில் பணம் புரளும். திங்கள் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 19.9.2026 அதிகாலை 12:21 மணி - 21.9.2026 காலை 11:58 மணி