தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
30 அக் 2026 to 05 நவ 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (30.10.2026 - 5.11.2026)
ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட வாழ்க்கை வளமாகும்.
கார்த்திகை 2,3,4: உழைப்பு அதிகரிக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் இருப்பவரை அனுசரித்துச் செல்வது அவசியம். திட்டமிட்ட வேலைகளிலும் கூடுதல் கவனம் எடுப்பது நன்மை தரும். சிலருக்கு உடல்நிலையில் பாதிப்பும் மருத்துவச் செலவும் ஏற்படும். கடன் தொல்லையால் நெருக்கடி அதிகரிக்கும்.

ரோகிணி: வியாபாரத்தில் முதலீடு அதிகரிக்கும். உங்கள் சக்தியையும் மீறி புதிய முயற்சியில் ஈடுபடுவீர். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் வழக்குகள் முடிவிற்கு வரும். தாயாரின் உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றி மறையும். புதிய நட்புகளிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையளிக்கும்.

மிருகசீரிடம் 1,2: செவ்வாய் நீச்சம் அடைந்துள்ள நிலையில் குருபார்வை அஷ்டம ஜீவன ஸ்தானத்திற்கு கிடைப்பதால் புதிய வாய்ப்பு தேடிவரும். மறைமுகத் தொல்லை விலகும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். கையில் பணம் புரளும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us