தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
06 நவ 2026 to 12 நவ 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (06.11.2026 - 12.11.2026 )
ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் சிறு சங்கடம் வந்து போகும். எதிர்பார்த்த பணம் வரும்.
 
ரோகிணி: வாய்ப்பு தேடிவரும். மறைமுகத் தொல்லை விலகும். தொழில் முன்னேற்றம் அடையும்.தம்பதிக்குள் இணக்கம் அதிகரிக்கும்.
 
மிருகசீரிடம் 1,2: வீண் செலவு குறையும். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வியாபாரிகளுக்கு முதலீட்டிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: 12.11.2026 மதியம் 2:34 மணி - 15.11.2026 அதிகாலை 2:17 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us