sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

சிம்மம்

/

சிம்மம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

வார ராசி பலன் : சிம்மம்
07 நவ 2025 to 13 நவ 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 7.11.2025 - 13.11.2025)
சிம்மம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: கேது உங்கள் வேலைகளில் குழப்பம், போராட்டங்களை உண்டாக்குவார். பாக்யாதிபதி செவ்வாய் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த செயல் நடக்கும்.

பூரம்: சுக்கிர பகவான் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர்.

உத்திரம் 1: சூரியனால் தடைபட்ட வேலை நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த இடமாற்றம் கிடைக்கும். விரய குருவின் பார்வைகளால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us