வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
06 நவ 2026 to 12 நவ 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (06.11.2026 - 12.11.2026 )
சிம்மம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட வேலைகள் வெற்றியாகும்.
மகம்: மனக்குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்படக்கூடிய நிலை உண்டாகும். உறவினருடன் ஏற்பட்ட பகை விலகும். எதிலும் பற்றில்லாமல் வாழ்ந்தவர்களுக்கும் வாழ்க்கையின் மீது நம்பிக்கை உண்டாகும்.
பூரம்: சங்கடம் விலகும். தடைபட்ட வேலைகள் முடியும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பொன் பொருள் சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரம் 1: பிரச்னை விலகும். அந்நியரால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். உங்கள் தகுதியை உணர்ந்து செயல்படுவீர்கள். தவறான நண்பர்கள் உங்களை விட்டு விலகுவர்.புதிய வீடு, இடம், பொருள் வாங்குவீர்கள்.