தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
18 செப் 2026 to 24 செப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (18.9.2026 - 24.9.2026)

விருச்சிகம்: சுப்ரமணியரை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4:  செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும். உங்களுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

அனுஷம்: சூரியபகனால் நீண்ட நாட்களாக முயற்சித்தும் முடிக்க முடியாத வேலை முடியும்.  வரவேண்டிய பணம் வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும்.

கேட்டை:தடைபட்ட வேலை முடியும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us