தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
09 அக் 2026 to 15 அக் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (9.10.2026 - 15.10.2026 )
மகரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
உத்திராடம் 2,3,4: உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு அதிகாரிக்கு ஆதரவும்,  அரசியல்வாதிக்கு தலைமையிடத்தில் நல்ல பெயரும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பும் வரும்.

திருவோணம்: செல்வாக்கு உயரும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வியாபாரிகளுக்கு தடைபட்ட வேலை நடக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.

அவிட்டம் 1,2: தொழிலில் கூடுதல் கவனம் தேவை. பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய இடம் வீடு வாங்குபவர் அதில் உள்ள சட்ட சிக்கல்களைத் தெரிந்து கொள்வது அவசியம். வெள்ளிக்கிழமை அதிகாலை வரை சந்திராஷ்டமம் என்பதால் நிதானம் தேவை.

சந்திராஷ்டமம்: 6.10.2026 இரவு 11:56 மணி - 9.10.2026 அதிகாலை 4:21 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us