வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
02 அக் 2026 to 08 அக் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (2.10.2026 - 8.10.2026)
சிம்மம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.
மகம்: அஷ்டம சனிக்கு குரு பார்வை கிடைப்பதால் ஆரோக்கியம் சீராகும். சங்கடம் விலகும். தடைபட்ட வேலை நடந்தேறும். எதிர்பார்த்த பணம்வரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும் என்றாலும் வியாபாரம் தொழிலில் நேர்மை அவசியம்.
பூரம்: உங்கள் சகாய ஸ்தானாதிபதி சகாய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால், மனதில் நிம்மதி இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும்.
உத்திரம் 1: மனதில் ஏதேனும் ஒரு குழப்பம் இருக்கும். இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக்கொண்டு பயப்படுவீர்கள். உங்கள் வார்த்தைகளும் நெருப்பாக வெளிப்படும். குடும்பத்தினரும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வதும் பண விவகாரங்களில் கவனமாக இருப்பதும் நல்லது.