தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/சிம்மம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

வார ராசி பலன் : சிம்மம்
30 அக் 2026 to 05 நவ 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (30.10.2026 - 5.11.2026)
சிம்மம்: அதிகாலையில் சூரியனை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.
மகம்: நினைத்ததை நடத்தி முடிப்பீர். ராசிக்குள் சஞ்சரிக்கும் கேதுவுடன் சேர்க்கை பெறுவதால் இழுபறியாக இருந்த வேலை நடக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தவறான நண்பர்களை விட்டு விலகுவீர். ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த பணம் வரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.

பூரம்: மனதில் இருந்த குழப்பம் விலகி நிம்மதி உண்டாகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். வேலையில் இருப்பவர் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். கையில் பணம் புரளும். நவீன பொருட்கள் வாங்குவீர்.

உத்திரம் 1: தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பணம் புகழ் என்பதை நோக்கி உங்கள் பயணம் இருக்கும். அனைவரையும் அரவணைத்து செயல்படுவீர்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us