தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/சிம்மம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

வார ராசி பலன் : சிம்மம்
09 அக் 2026 to 15 அக் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

சிம்மம்: சூரிய வழிபாடு வேலை வெற்றியாகும்.
மகம்: கேதுவால் மனம் குழப்பம் அடையும். சிலருக்கு எதிலும் பற்றற்ற நிலை இருக்கும். நம்பிக்கையை வழங்கியவர்கள் விலகிச்செல்வர். எந்த வேலையாக இருந்தாலும் அதை திட்டமிட்டு செய்வது நல்லது. தொழிலில் நேரடி கவனம் செலுத்துவது நல்லது.

பூரம்: நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை முடியும். பாதிப்பு விலகும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். உத்தியோகஸ்தருக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

உத்திரம் 1:  மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும். சிலருக்கு குடும்பத்திலும் நிம்மதி இல்லாத நிலை ஏற்படும். வேலைகளில் தடையும் தாமதமும் உண்டாகும். அரசு பணியில் இருப்பவர்கள் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது.  

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us