வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
11 செப் 2026 to 17 செப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 11.9.2026 - 17.9.2026 )
சிம்மம்: கற்பக விநாயகரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
மகம்: மனம் குழப்பமடையும். எந்த வேலையாக இருந்தாலும் அதை திட்டமிட்டு செயல்படுவது அவசியம். வியாபாரம் தொழிலில் நேரடி கவனம் செலுத்துவது நன்மை அளிக்கும். சிலர் புதிய இடம் வீடு வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
பூரம்: உங்களுக்கிருந்த சங்கடம் நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை நடக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பொன் பொருள் சேரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.