தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/சிம்மம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

வார ராசி பலன் : சிம்மம்
18 செப் 2026 to 24 செப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (18.9.2026 - 24.9.2026)
சிம்மம்: ராஜ ராஜேஸ்வரியை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேதுவால் மனக் குழப்பம் ஏற்படும். வாழ்க்கையின் மீது நம்பிக்கையற்ற நிலை உருவாகும். நல்லவர், கெட்டவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ளக்கூடிய நிலை உருவாகும். தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு தோன்ற வாய்ப்பிருப்பதால் அனுசரித்துச் செல்வது அவசியம்.

பூரம்: சுக்கிரனால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். பொன் பொருள் சேரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி குறையும். மறைமுகத் தொல்லை விலகும்.

உத்திரம் 1: உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. செயல்களில் நிதானம் அவசியம்.  தேவையற்ற சிந்தனை ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். வரவு செலவில் நிலையற்ற நிலை உருவாகும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us