வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
03 ஜூலை 2026 to 09 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 3.7.2026 - 9.7.2026)
மேஷம்: திருச்செந்துார் வேலவனை வழிபட வேண்டுதல் பலிதமாகும்.
அசுவினி: மனக்குழப்பம் செயல்களில் நெருக்கடி ஏற்பட்டாலும் ராசிநாதன் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தேவைக்கேற்ற பணம் வரும். திறமை வெளிப்படும்.
பரணி: உறவினர் ஆதரவு கிடைக்கும். வேலை சுமையால் சங்கடமான வந்த நிலை மாறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தொழில் லாபம் தரும். வர வேண்டிய பணம் வரும். புதிய வாகனம் வீட்டிற்கு வரும்.