வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
02 அக் 2026 to 08 அக் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (2.10.2026 - 8.10.2026)
தனுசு: தில்லை காளியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
மூலம்: சகாய ராகு, பாக்கிய கேதுவால் எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். குடும்பம் தொழிலில் நிம்மதி உண்டாகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். ஞாயிறு திங்களில் அனைத்திலும் பொறுமை அவசியம்.
பூராடம்: உங்கள் லாப ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். குடும்ப நலனில் அக்கறை உண்டாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். திங்கள் செவ்வாயில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
உத்திராடம் 1: உங்கள் பாக்கியாதிபதி சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசு பணியில் இருப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செவ்வாய்க்கிழமை அனைத்திலும் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 4.10.2026 இரவு 8:57 மணி - 6.10.2026 இரவு 11:55 மணி