வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
18 செப் 2026 to 24 செப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (18.9.2026 - 24.9.2026)
மிதுனம்:ரங்கநாதரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: வேகம், எடுத்த வேலையை முடியும். டென்ஷன் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். நினைத்த காரியம் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். திங்கள்கிழமை அனைத்திலும் நிதானம் தேவை.
திருவாதிரை: கேது, ராகுவால் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். வருமானம் அதிகரிக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். செவ்வாய் அன்று சிந்தித்து செயல்படுவது அவசியம்.
புனர்பூசம் 1,2,3: குருவும் புதனும் வரவை அதிகரிப்பர். எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவர். புத்திசாலித்தனமாக செயல்பட வைப்பர். எதிர்ப்பு, போட்டி, பகை என்பதை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். வழக்கு சாதகமாகும். பணப்புழக்கத்தை அதிகரிக்கும். புதன் அன்று புதிய முயற்சி வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 21.9.2026 காலை 11:59 மணி - 23.9.2026 இரவு 10:24 மணி