வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
02 அக் 2026 to 08 அக் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (2.10.2026 - 8.10.2026)
கடகம்: தண்டாயுதபாணியை வழிபட நன்மை உண்டாகும்.
புனர்பூசம் 4: ஜென்ம குருவால் அலைச்சல் அதிகரித்தாலும் அவருடைய 5, 7, 9 பார்வைகளால் பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய சொத்து சேரும். சேமிப்பு உயரும்.
பூசம்: உங்களுக்கேற்பட்ட சங்கடம் விலகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கையில் பணம் புரளும்.
ஆயில்யம்: உங்கள் சகாய ஸ்தானாதிபதி புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். திட்டமிட்டு செயல்படுவீர். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். புதிய சொத்து சேரும். கையில் பணம் புரளும்.