தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
30 அக் 2026 to 05 நவ 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (30.10.2026 - 5.11.2026)
கடகம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: சிம்ம குருவால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபார போட்டியாளர்கள் பலம் இழப்பர். வழக்கு விவகாரம் சாதகமாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

பூசம்: உக்கிரமாக சஞ்சரிக்கும் சனியால் உங்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். கையில் பணம் புரளும்.

ஆயில்யம்: தொழிலில் லாபத்தையும், முயற்சியில் வெற்றியையும் நோக்கி நடைபோடுவீர். வர வேண்டிய பணம் வரும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us