வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
02 அக் 2026 to 08 அக் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (2.10.2026 - 8.10.2026)
கன்னி: திருவிக்கிரமனை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: உங்கள் விரயாதிபதி சூரியன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் வேலைபளு கூடும். செலவும் அலைச்சலும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் வேலைகளை ஏற்க வேண்டியதாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.
அஸ்தம்: லாப குருவால் வரவு அதிகரிக்கும். கையில் பணம் புரளும். செல்வாக்கு உயரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.
செய்து வரும் தொழில் வளர்ச்சி அடையும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.
சித்திரை 1,2: உங்கள் அஷ்டமாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் நீச்சம் அடைந்திருப்பதால் வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சி வெற்றியாகும். ஆறாமிட ராகுவால் செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் மேம்படும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.