தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
07 ஆக 2026 to 13 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (7.8.2026 - 13.8.2026)
கன்னி: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடம் விலகும்.
உத்திரம் 2,3,4: சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசுவழி வேலை சாதகமாகும். அரசியல்வாதிக்கு செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு விரும்பிய மாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.

அஸ்தம்: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் பலம் இழப்பர். தொழில் வளர்ச்சி அடையும். உடல் நிலை சீராகும். வரவேண்டிய பணம் வரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். வழக்கு சாதகமாகும். எடுத்த வேலைகளை முடியும்.

சித்திரை 1,2: வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். லாப சூரியன், குரு, புதனால் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us