வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
21 ஆக 2026 to 27 ஆக 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (21.8.2026 - 27.8.2026)
கன்னி: நரசிம்மரை வழிபட சங்கடங்கள் விலகும்.
உத்திரம் 2,3,4: புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்வதற்காக தாராளமாக செலவு செய்வீர்கள். வியாபாரம் தொழிலில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம்: லாப குருவும் அவருடைய பார்வைகளும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். மனக் குழப்பம் விலகும். வம்பு வழக்குகள் முடிவிற்குவரும். விலகிச்சென்ற நண்பர்கள் மீண்டும் தேடிவருவர். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும்.
சித்திரை 1,2: சகாய ஸ்தானாதிபதி செவ்வாய் கேந்திர பலம் பெறுவதால், தடைபட்டு வந்த வேலைகள் முடிவிற்கு வரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முடியாது என்று கைவிட்ட வேலைகளையும் எடுத்து முடித்து லாபம் காண்பீர்கள். சிலர் சொந்த இடம் வீடு வாங்குவீர்கள்.