தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
09 அக் 2026 to 15 அக் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (9.10.2026 - 15.10.2026 )
கன்னி: வெங்கடாஜலபதியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: உற்சாகமாக செயல்படுவீர். வீண் செலவு குறையும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். அரசுவழி முயற்சி சாதகமாகும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். எடுத்த வேலை வெற்றியாகும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு விலகும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

அஸ்தம்: வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். வருவாய் அதிகரிக்கும். நினைத்த வேலை நடக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.

சித்திரை 1,2: செல்வாக்கு உயரும் வாரம் இது. இழுபறியாக இருந்த வேலை முடியும். உங்கள் தனித்தன்மை வெளிப்படும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். சேமிப்பு உயரும். சிலருக்கு சொந்த இடம், வீடு என்ற கனவு நனவாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us