தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
11 செப் 2026 to 17 செப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 11.9.2026 - 17.9.2026 )
கன்னி: ஆதி திருவரங்கனை வழிபட நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். வேலையில் இருப்பவர்களுக்கு திடீர் பயணம் ஏற்படும். எடுத்த வேலை வெற்றியாகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொண்டு ஆதரவு தருவர். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.

அஸ்தம்: முயற்சியில் முன்னேற்றம் உண்டு. நினைத்த வேலை நடக்கும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கையில் பணம் புரளும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

சித்திரை 1,2: தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் திறமை வெளிப்படும். மற்றவரால் முடிக்க முடியாத வேலைகளை முடித்து லாபம் காண்பீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். சேமிப்பு உயரும். சிலருக்கு சொந்த இடம், வீடு என்ற கனவு நனவாகும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us