வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
13 நவ 2026 to 19 நவ 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (13.11.2026 - 19.11.2026)
கன்னி: மாசாணி அம்மனை வழிபட மனக்கவலை விலகும்.
உத்திரம் 2,3,4: ஆத்ம காரகன் சூரியன் செவ்வாய்க்கிழமை முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.
அஸ்தம்: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்களைப் பாதுகாப்பார். விரயச்செலவு வீண் அலைச்சல் என்ற நிலை மாறும். வியாபாரம் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். பெரியோரின் நட்புடன் அவர்களால் உங்கள் செல்வாக்கும் உயரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.
சித்திரை 1,2: புதன் கிழமை முதல் குரு மங்கள யோகம் உண்டாவதால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். போராட்டநிலை மாறும். எடுக்கும் வேலைகள் லாபம் தரும். ஆரோக்கியம் சீராகும். மறைமுகத் தொல்லைகள் விலகும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். வம்பு, வழக்கு என்றிருந்த நிலை மாறும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.