தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
06 நவ 2026 to 12 நவ 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (06.11.2026 - 12.11.2026 )
கன்னி: சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்படுவதால் எடுக்கும் வேலை லாபம் தரும். சுபச்செலவு அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்ற தாராளமாக செலவு செய்வீர்கள்.
 
அஸ்தம்: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். வருவாய் அதிகரிக்கும். நினைத்த வேலைகள் நடக்கும். தம்பதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். சிலர் புதிய வாகனம், வீடு, இடம் வாங்குவீர்கள்.
 
சித்திரை 1,2: ராகு பகவானால் உங்கள் செல்வாக்கு உயரும். இழுபறியான வேலை முடியும். ஆரோக்கியம் சீராகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். சேமிப்பு உயரும். வம்பு வழக்கு சாதகமாகும். பொருள் சேரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us