தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/இன்றைய ராசி/கன்னி

இன்றைய ராசி

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

கன்னி : செலவு

முந்தய நாட்களின் ராசி

கன்னி: உத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட வேலை இழுபறியாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகளை சந்திப்பீர்கள்.அஸ்தம்: உங்கள் எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். சிரமம் உண்டாகும். வேலைபளு அதிகரிக்கும். அனைத்திலும் பொறுமை காப்பது நல்லது.சித்திரை 1,2: ஒவ்வொரு முயற்சியிலும் கவனம் தேவை. பிறரை நம்பி இன்று எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம்.

Advertisement

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

பாராட்டு

ஊக்கம்

உறுதி

லாபம்

பணிவு

பெருமை

நட்பு

வெற்றி

நற்செயல்

நலம்

பொறுமை

நிம்மதி

Advertisement Tariff

இன்றைய ராசி

இன்றைய ராசி : கன்னி
22 ஜூன் 2025

கன்னி : செலவு

கன்னி : செலவு

கன்னி: உத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட வேலை இழுபறியாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகளை சந்திப்பீர்கள்.அஸ்தம்: உங்கள் எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். சிரமம் உண்டாகும். வேலைபளு அதிகரிக்கும். அனைத்திலும் பொறுமை காப்பது நல்லது.சித்திரை 1,2: ஒவ்வொரு முயற்சியிலும் கவனம் தேவை. பிறரை நம்பி இன்று எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :

Advertisement

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

பாராட்டு

ஊக்கம்

உறுதி

லாபம்

பணிவு

பெருமை

நட்பு

வெற்றி

நற்செயல்

நலம்

பொறுமை

நிம்மதி

Advertisement Tariff

      Dinamalar
      Follow us