தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/இன்றைய ராசி/கன்னி

இன்றைய ராசி

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

கன்னி : பெருமை

முந்தய நாட்களின் ராசி

கன்னி:

உத்திரம் 2,3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு செயலிலும் நிதானம் அவசியம். குழப்பத்திற்கு இடம் வேண்டாம்.

அஸ்தம்: எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும். மனநிம்மதி உண்டாகும். எந்த வேலையிலும் துணிச்சலாக செயல்பட்டு லாபமடைவீர்.

சித்திரை 1,2: தொழிலில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வதால் உங்கள் எண்ணம் நிறைவேறும். பிரச்னைகளுக்கு முன்நின்று தீர்வு காண்பீர்கள். 

Advertisement

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

செலவு

நிறைவு

நட்பு

புகழ்

அமைதி

பிரீதி

நன்மை

நலம்

அன்பு

உயர்வு

கவலை

தடங்கல்

Advertisement Tariff

இன்றைய ராசி

இன்றைய ராசி : கன்னி
26 ஆக 2025

மேலும் இன்றைய ராசி :

Advertisement

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

செலவு

நிறைவு

நட்பு

புகழ்

அமைதி

பிரீதி

நன்மை

நலம்

அன்பு

உயர்வு

கவலை

தடங்கல்

Advertisement Tariff

      Dinamalar
      Follow us