தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/இன்றைய ராசி/மீனம்

இன்றைய ராசி

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

மீனம் : தனம்

முந்தய நாட்களின் ராசி

மீனம்: பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை சில தடைகளை சந்தித்தாலும் அதன்பிறகு உங்கள் முயற்சி வெற்றியாகும்.உத்திரட்டாதி: நினைப்பது நடந்தேறும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். முயற்சி வெற்றியாகும்.ரேவதி: நிதானமாக செயல்பட்டு உங்கள் வேலைகளில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். மதியத்திற்கு மேல் உங்கள் முயற்சி லாபம் தரும்.

Advertisement

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

கவலை

பயம்

கவனம்

நற்செயல்

உயர்வு

அச்சம்

போட்டி

லாபம்

பக்தி

குழப்பம்

செலவு

ஊக்கம்

Advertisement Tariff

இன்றைய ராசி

இன்றைய ராசி : மீனம்
13 டிச 2024

மேலும் இன்றைய ராசி :

Advertisement

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

கவலை

பயம்

கவனம்

நற்செயல்

உயர்வு

அச்சம்

போட்டி

லாபம்

பக்தி

குழப்பம்

செலவு

ஊக்கம்

Advertisement Tariff

      Dinamalar
      Follow us