இன்றைய ராசி
ரிஷபம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.ரோகிணி: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி விலகும்.மிருகசீரிடம் 1,2: போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்து வெற்றி பெறுவீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். சிறு வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.
Advertisement
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தடங்கல்
வெற்றி
தீரம்
வரவு
மறதி
அன்பு
சுகம்
எதிர்ப்பு
ஆசை
நலம்
லாபம்
பிரீதி
இன்றைய ராசி : ரிஷபம்
03 பிப் 2025