இன்றைய ராசி
ரிஷபம் : நட்பு
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உறவினர்களால் நன்மை உண்டாகும். பணவரவு திருப்தி தரும்.ரோகிணி: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர். வியாபாரத்தில் இருந்த பாதிப்பு விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.மிருகசீரிடம் 1,2: பணியில் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது. எடுத்த வேலையை முடிக்கும் வரை வேறு சிந்தனை வேண்டாம்.
Advertisement
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
புகழ்
பொறுமை
விவேகம்
வாழ்வு
தடங்கல்
பாராட்டு
தோல்வி
கவனம்
சுகம்
முயற்சி
சுபம்
வெற்றி
இன்றைய ராசி : ரிஷபம்
17 பிப் 2025