இன்றைய ராசி
ரிஷபம் : லாபம்
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். கவனமாக
செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வாய்ப்புகள் தேடிவரும். பணிபுரியும்
இடத்தில் திறமை வெளிப்படும்.
ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.
மிருகசீரிடம் 1,2: செய்து வரும் தொழில் முன்னேற்றமடையும். பாராட்டு மழையில் நனைவீர். பணியாளர்களின் நிதிநிலை உயரும் நாள்.
Advertisement
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
திடம்
மறதி
எதிர்ப்பு
நலம்
வெற்றி
தடங்கல்
ஆசை
நட்பு
ஈகை
சுகம்
வரவு
பரிசு
இன்றைய ராசி : ரிஷபம்
26 டிச 2025