PUBLISHED ON : அக் 15, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கை கழுவுதன் அவசியம்
கைகளை 'சோப்' போட்டு நன்றாக கழுவுவதன் நன்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்.15ல் உலக கை கழுவுதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'கை
கழுவுதல் இன்னும் ஏன் முக்கியமானதாக இருக்கிறது' என்பது இந்தாண்டு மையக்கருத்து. அடிக்கடி கை
கழுவுவது, கிருமிகள் உடலுக்குள் செல்வதை தடுக்கிறது. * கல்வி, சொத்து, தொழில், விவசாயம் போன்ற துறைகளில் கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவ வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்.15ல் உலக கிராமப்புற பெண்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 25% பேர் கிராமப்புற பெண்கள்.

