PUBLISHED ON : நவ 05, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செவ்வாயில் மரங்கள்
செவ்வாய் கோளில் கார்பன் டை ஆக்சைடை அதிகரிக்க வேண்டும். இது வெப்பநிலையை உயர்த்தவும், மரங்களை வளர்க்கவும் உதவும் என போலந்தின் வார்சாவ் பல்கலை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு சென்ற விண்கலம் ரஷ்யாவின் (அப்போது சோவியத் யூனியன்) 1எம்.நம்பர் 1. 1960ல் அனுப்பிய இது தோல்வியில் முடிந்தது. பின் அடுத்து 4 முறை முயற்சித்தும் தோல்வியே கிடைத்தது. 1964ல் அமெரிக்கா செவ்வாய்க்கு அனுப்பிய முதல் விண்கலம் (மரீனர் 3) தோல்வியடைந்தது. பின் மீண்டும் அனுப்பிய 'மரீனர் 4' விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய்க்கு சென்றது.

