sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : ஏப் 23, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 23, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செயற்கை மழை எப்படி

செயற்கை மழையை உருவாக்குவதில் 3 நிலைகள் உள்ளன. இதில் முதல்படி காற்றழுத்தம் உருவாக்குவது. மழை பெய்ய வேண்டிய இடத்திலுள்ள மேகங்கள் மீது கால்சியம் கார்பைடு, கால்சியம் ஆக்ஸைடு, யூரியா, அமோனியம் நைட்ரேட்டை துாவினால், அவை காற்றில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சி மழை மேகத்தை உருவாக்கும். இரண்டாவது சமையல் உப்பு, யூரியா, அமோனியம் நைட்ரேட்டை துாவி மழை மேகங்களை அதிகரிப்பது. இறுதியாக வெள்ளி அயோடைடு, உலர் பனி துாவினால் மேகங்களைக் குளிரச் செய்து நீர்த்துளிகளாக விழ வைக்கும்.

தகவல் சுரங்கம்

உலக புத்தக தினம்


உடலுக்கு உடற்பயிற்சி போல மனதுக்கு புத்தகம் வாசித்தல். புத்தகம் படிப்பதை பழக்கமாக்கினால் தன்னம்பிக்கை வளரும். மக்களை நல்வழிப்படுத்துவதில் புத்தகம் சிறந்த வழிகாட்டி. உலகில் வாசித்தல், பதிப்பித்தல், அறிவாற்றல் சொத்துகளை பதிப்புரிமை மூலம் பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஏப்.

23ல் உலக புத்தகம், பதிப்புரிமை தினம் கொண்டாடப் படுகிறது. புகழ்பெற்ற இலக்கிய வாதிகளான ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ், இன்கா கார்சிலாசோ போன்றோர் 1616 ஏப். 23ல் மறைந்தனர். இவர்களது பங்களிப்பை போற்றும் வகையில் இத்தினம் உருவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us