sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : ஜூன் 11, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

டைனமோ வரலாறு

பிரிட்டனின் மைக்கல் பாரடே. 1831ல் டைனமோவை கண்டுபிடிக்க காரணமாக இருந்தவர். பின் இவரது கொள்கைகளை அடிப்படையாக வைத்து பிரான்சின் ஹிப்போலைட் பிக்ஸி, 1832ல் முதல் டைனமோவை வடிவமைத்தார். இயந்திர ஆற்றலின் மூலமாக நேரடியாக மின் ஆற்றலை உருவாக்கும் கருவி டைனமோ. இது சைக்கிள் சக்கரத்துடன் சேர்ந்து சுழலும் வகையில் பொருத்தப்பட்டு இருக்கும். அந்த உராய்வினால் உருவாகும் இயந்திர ஆற்றல், மின்னாற்றலாக மாறி, விளக்கின் மின் இழையை அடையும். அது மின்னாற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றி விளக்கை எரியச் செய்யும்.

தகவல் சுரங்கம்


சிறிய மாநிலங்கள்

இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களில் பரப்பளவு அடிப்படையில் சிறியது கோவா. பரப்பளவு 3702 சதுர கி.மீ., மக்கள் தொகை அடிப்படையில் சிறியது - ஹிமாச்சல பிரதேசம். 2011 சென்சஸ் படி இதன் மக்கள்தொகை 6.10 லட்சம். மக்கள் அடர்த்தி குறைந்தது - அருணாச்சல பிரதேசம். இங்கு 1 சதுர கி.மீ., பரப்பளவில் 17 பேர் வாழ்கின்றனர். கல்வியறிவு குறைவு-பீஹார். சதவீதம் 61.80%. ஆண் - பெண் பாலின விகிதம் குறைவு- ஹரியானா. 1000 ஆண்களுக்கு 879 பெண்கள் உள்ளனர்.

பரப்பளவில் சிறிய யூனியன் பிரதேசம் லட்சத்தீவு (32 சதுர கி.மீ.)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us