sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : ஜூலை 23, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சனி கோளில் கடல்

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒன்று சனி. இதற்கு 146 துணைக்கோள்கள் (நிலவு) உள்ளன. அதிக நிலவு இருப்பது சனியில் தான். இரண்டாவதாக வியாழன் கோளில் 95 நிலவுகள் உள்ளன. இந்நிலையில் சனி கோளின் நிலவுகளில் ஒன்றான டைட்டனில் கடல், ஏரி, ஆறுகள் உள்ளன என அமெரிக்காவின் கார்னெல் பல்கலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் உள்ளதை போல இல்லாமல் டைட்டன் நிலவில் உள்ள கடல், ஏரி நீர் மீத்தேன், ஈத்தேன் வாயுக்கள் அடங்கிய திரவ வடிவில் மைனஸ் 179 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ளது.

தகவல் சுரங்கம்


பெரிய கடல் பறவை

கடல் பறவைகளில் பெரியது 'அல்ப்ட்ராஸ்'. இவை வட பசிபிக், தெற்குமுனை கடல் பகுதிகளில் காணப் படுகின்றன. வெள்ளை நிற கழுத்தும், பெரிய அலகும் கொண்டவை. இறக்கை நீளம் 8.2 - 11.5 அடி. இது 2 ஆண்டுக்கு ஒருமுறை முட்டையிட்டு 70 நாள் அடைகாக்கும். அதிக நாட்கள் அடைகாக்கும் பறவைகளில் இதுவும் ஒன்று. இவை வானில் நீண்ட நேரம், இறக்கையை அடிக்காமலே மிதக்கும். இதில் 22 வகைகள் உள்ளன. மீன், கிரில் உள்ளிட்டவற்றை உணவாக்குகிறது. இது மணிக்கு 45 கி.மீ., வேகத்தில் பறக்கும். தொடர்ந்து 80 ஆயிரம் கி.மீ., துாரம் பறக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us