sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : ஆக 13, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 13, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவரங்களின் உணவு

நீர் எனும் 'எச்2ஓ' வை, சூரிய ஒளியின் ஆற்றலால் எச், ஓ என தாவரங்கள் பிரிக்கும். இதில் தாவரத்துக்கு ஆக்சிஜன் (ஓ) தேவையில்லை என்பதால் அதை உமிழ்ந்துவிடும். தாவரங்களின் இலைகளில் ஏராளமான நுண்துளைகள் உள்ளன. இதன் வழியாக

தாவரங்கள் காற்றை சுவாசிக்கின்றன இலைகளில் உள்ள 'பச்சையம்' மூலம் ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது. இதன் மூலம் தாவரங்கள், தனக்குத் தேவையான உணவை (கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து அதனுடன் எச்-ஐப் பிணைத்து குளுக்கோஸ்) தாமே தயாரித்துக் கொள்கிறது.

தகவல் சுரங்கம்


'இடது கை' தினம்

உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் இடது கை பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என ஐ.நா., தெரிவிக்கிறது. இவர்களது சாதனைகளை பாராட்டுதல், அவர்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற பொருட்களை தயாரிக்க வலியுறுத்தி ஆக. 13ல் உலக இடது கை பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இடது கை பழக்கம் ஒருவருக்கு இயற்கையிலேயே அமைந்து விடுகிறது. இது மூளை வளர்ச்சியை பொறுத்து அமைகிறது. இவர்கள் வலது பக்க மூளையை அதிகளவில் பயன்படுத்துவர். இவர்களுக்கு ஞாபக திறன் அதிகமாக இருக்கும்.

***********

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us