PUBLISHED ON : செப் 10, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூமிக்கு செவ்வாய் மண்
'சிவப்பு கோள்' என அழைக்கப்படும் செவ்வாய் கோளின் மண் மாதிரியை பூமிக்கு கொண்டு வரும் திட்டம் 2028க்குள் செயல்படுத்தப்படும் என சீன விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2030க்குள்
நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. புதிய திட்டத்தின் படி 202௮க்குள் விண்கலம் ஏவப்படும். பின் இதிலுள்ள கருவிகள் மூலம் செவ்வாயின் தரையில் இருந்து 600 கிராம் மண் மாதிரியை எடுத்துக்கொண்டு 2031க்குள் பூமிக்கு திரும்பும் என தெரிவித்துள்ளனர். சீனாவின் இத்திட்டம் வெற்றி அடைந்தால், நிலவு ஆராய்ச்சியில் சீனா முன்னணி இடத்தை பெறும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.