தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்: உணவளிக்கும் துருவக்கரடிகள்

அறிவியல் ஆயிரம்: உணவளிக்கும் துருவக்கரடிகள்

அறிவியல் ஆயிரம்: உணவளிக்கும் துருவக்கரடிகள்


PUBLISHED ON : நவ 02, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 02, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

உணவளிக்கும் துருவக்கரடிகள்

ஆர்டிக் துருவக்கரடிகள், அப்பகுதியில் வாழும் மற்ற உயிரினங்களுக்கு உணவுகளை அளிக்கிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. ஒரு துருவக்கரடி ஓராண்டில் 300 கிலோ உணவை கொண்டு வருகிறது. அனைத்தும் சேர்த்து மொத்தம் 76 லட்சம் கிலோ உணவு ஆர்டிக் பகுதியில் இருக்கலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். துருவக்கரடிகள், தான் உண்ணும் உணவுகளில் 30 சதவீதத்தை விட்டு செல்கின்றன. இதை கடல் புறா உள்ளிட்ட மற்ற உயிரினங்கள் உண்கின்றன. இந்நிலையில் வெப்பநிலை உயர்வால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என எச்சரித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us